12th Computer Science Most important 2m, 3m, 5mark questions in Quarterly Exam - 2025 - 2026 Pdf 👇🏻👇🏻👇🏻

12th Computer Science Quarterly Exam Study Guide 2025-26

📚 12th Computer Science Study Guide

Quarterly Exam 2025-2026 | Important Questions

1
Functions / செயற்கூறுகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூற்றை வரையறுக்க.
Define Function with respect to Programming language
செயற்கூறு இடைமுகம் மற்றும் செயலாக்கத்தை வேறுபடுத்துக.
Differentiate interface and implementation
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
Impure செயற்கூற்றின் பக்கவிளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
What is the side effect of impure function? Give example
விரிவான பதில் (Detailed Answer) 5M
Pure மற்றும் impure செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Explain with example Pure and impure functions
2
Data Abstraction / தரவு சுருக்கம்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
ஆக்கிகள் மற்றும் தேர்ந்தெடுப்பான்களை வேறுபடுத்துக.
Differentiate constructors and selectors
Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
What is a Tuple? Give an example
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
நிரல் வடிவமைப்பில் எந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது? அந்த யுக்தியை வரையறுக்க.
Which strategy is used for program designing? Define that strategy
List உறுப்புகளை அணுகுவதற்கான பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
What are the different ways to access the elements of a list? Give example
விரிவான பதில் (Detailed Answer) 5M
பலகோணக் கருவியைப் பயன்படுத்தி நட்சத்திரம் வரைவதற்கான நிரலை எழுதுக.
Write the steps to draw a star using polygon tool
3
Scoping / வரையெல்லை
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
மாறிகளுக்கு வரையெல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? காரணம் கூறுக.
Why scope should be used for variable. State the reason
பைத்தான் private மற்றும் protected அணுகு இயல்புகளை எவ்வாறு குறிப்பிடுகிறது?
How Python represents the private and protected Access specifiers
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Define Global scope with an example
அணுகல் கட்டுப்பாடு ஏன் தேவைப்படுகிறது?
Why access control is required
விரிவான பதில் (Detailed Answer) 5M
கூறுநிலை நிரலாக்கத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதேனும் ஐந்து நன்மைகளை எழுதுக.
Write any five benefits in using modular programming
4
Algorithmic Strategies / நெறிமுறை யுக்திகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
ஒரு நெறிமுறையின் செயல்திறன் மதிப்பீட்டின் படிநிலைகளை எழுதுக.
Write the phases of performance evaluation of an algorithm
தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
What is searching? Write its types
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.
List the characteristics of an algorithm
இயங்கு நிரலாக்கம் பற்றி நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?
What do you understand by Dynamic programming
விரிவான பதில் (Detailed Answer) 5M
குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Explain the Bubble sort algorithm with example
5
Python Fundamentals / பைத்தான் அடிப்படைகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
பைத்தானில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயற்குறிகள் யாவை?
What are the different operators that can be used in Python
குறிப்பெயர்ப்புகள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.
What is a literal? Explain the types of literals
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
கணிதச் செயற்குறிகளைக் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் சிறு குறிப்பு வரைக.
Write short notes on Arithmetic operator with examples
சரக் குறிப்பெயர்ப்புகள் என்றால் என்ன? விளக்குக.
What are string literals? Explain
விரிவான பதில் (Detailed Answer) 5M
input() மற்றும் print() செயற்கூறுகளைப் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Explain input() and print() functions with examples
6
Control Structures / கட்டுப்பாட்டு அமைப்புகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
if..else கூற்றின் தொடரியலை எழுதுக.
Write the syntax of if..else statement
range() மடக்கு பற்றி குறிப்பு வரைக.
Write note on range() in loop
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
While மடக்குதலின் தொடரியல் அமைப்பு யாது?
Write the syntax of while loop
break மற்றும் continue கூற்றுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை பட்டியலிடுக.
List the differences between break and continue statements
7
Python Functions / பைத்தான் செயற்கூறுகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
செயற்கூறின் வகைகளை எழுதுக.
Write the different types of function
தற்சுழற்சி செயற்கூறுக்கு வரம்பு மதிப்பை எவ்வாறு அமைப்பது? எடுத்துக்காட்டு தருக.
How to set the limit for recursive function? Give an example
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
ceil() மற்றும் floor() செயற்கூறுகளை வேறுபடுத்துக.
Differentiate ceil() and floor() function
செயற்கூற்றை வரையறுக்கும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் யாவை?
What are the points to be noted while defining function
பின்வரும் உள்ளிணைந்த செயற்கூறுகளை விளக்குக: (a) id() (b) chr() (c) round() (d) type() (e) pow()
Explain the following built-in functions: (a) id() (b) chr() (c) round() (d) type() (e) pow()
விரிவான பதில் (Detailed Answer) 5M
இரண்டு எண்களின் மீச்சிறு பொது மடங்கு கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
Write a Python code to find the L.C.M. of two numbers
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு என்ன?
str1 = "welcome" str2 = "to school"
print(str3)
str3=str1[ :2]+str2[len(str2)-2: ]
print(str3)
What will be the output of the given python program?
str1 = "welcome" str2 = "to school"
print(str3)
str3=str1[ :2]+str2[len(str2)-2: ]
print(str3)
பைத்தானில் உள்ள count() செயற்கூற்றைப் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Write a note about count() function in python
8
Strings / சரங்கள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு என்னவாக இருக்கும்?
str1 = "School"
print(str1*3)
What will be the output of the following python code?
str1 = "School"
print(str1*3)
விரிவான பதில் (Detailed Answer) 5M
பைத்தானில் உள்ள சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Explain about string operators in python with suitable example
9
Data Structures / தரவு அமைப்புகள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
பின்வரும் பைத்தான் குறிமுறையில் x-ன் மதிப்பு என்ன?
List1=[2,4,6,[1,3,5]]
x=len(List1)
What will be the value of x in following python code?
List1=[2,4,6,[1,3,5]]
x=len(List1)
பைத்தானில் set என்றால் என்ன?
What is set in Python
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
List மற்றும் Tuples-ஐ வேறுபடுத்துக.
What are the difference between list and Tuples
del மற்றும் clear() செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Explain the difference between del and clear() in dictionary with an example
விரிவான பதில் (Detailed Answer) 5M
பைத்தானில் ஆதரிக்கப்படும் பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Explain the different set operations supported by python with suitable example
10
Classes and Objects / வகுப்புகள் மற்றும் பொருள்கள்
குறுகிய பதில்கள் (Short Answers) 2M
பொருளாக்குதல் என்றால் என்ன?
What is instantiation
பைத்தானில் ஆக்கியை எவ்வாறு உருவாக்குவாய்?
How will you create constructor in Python
சுருக்கமான பதில் (Brief Answer) 3M
இரண்டு private இனக்குழு மாறிகளுடன் ஒரு இனக்குழுவை எழுதி, ஒரு செயல்பாடு மூலம் அதன் கூட்டுத்தொகையை அச்சிடுக.
Write a class with two private class variables and print the sum using a method
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை எவ்வாறு வரையறுப்பது?
How to define constructor and destructor in Python
விரிவான பதில் (Detailed Answer) 5M
ஆக்கி மற்றும் அழிப்பி பற்றி பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Explain about constructor and destructor with suitable example

📝 Study Tips for Success

Practice Coding
Write actual Python programs for each concept
Understand Examples
Don't just memorize - understand the logic
Time Management
2M: 3-4 mins, 3M: 5-6 mins, 5M: 8-10 mins
Both Languages
Practice answering in both Tamil and English

Post a Comment

0 Comments